10
Jul
ஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 008
ஆழ்ந்த நித்திரை
பிராண முத்திரை இரவு படுக்கும் முன்பு பயிற்சி செய்தால் ஆழ்ந்த நித்திரை வரும்.
லிவர் நன்றாக இயங்க
மனித உடலில் முக்கியமான உறுப்பு லிவர். பிராண முத்திரை லிவரை நன்றாக இயங்க செய்கிறது. கழிவுகள் உடலில் சரியாக வெளியேறுகின்றது.
கண் நரம்புகள் நன்கு இயங்கும்
பிராண முத்திரை செய்தால் கண் நரம்புகள் நன்றாக இயங்கும். கண்ணாடி அணியும் சிறுவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் கண்ணாடி போடுவதை 48 நாட்களில் தவிர்க்கலாம். மற்றவர்கள் முன்னாடியே இதனை தினமும் பயின்றால் பின்னாடி கண்ணாடி போட தேவை இருக்கது.
கிட்ட பார்வை
கிட்ட பார்வை, தூர பார்வை, கேட்ராக்ட், கண்களில் நீர் வருதல், புரை எல்லாம் சரியாகும்.
நோய் எதிர்ப்பாற்றல்
உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். மன அமைதி கிட்டும். உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும்.