ஆஸ்துமா கட்டுப்படுத்தும் ஆனந்த யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 10
ஆஸ்துமாவும் நுரையீரலும்
நுரையீரல் இயக்கம் சிறப்பாக இருந்தால் ஆஸ்துமா வராது. நுரையீரல் நன்றாக இயங்க வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
லிங்க முத்திரை
எப்படி செய்வது செயல்முறை விளக்கம். இதன் மூலம் சைனஸ் மூக்கடைப்பு நீங்கும். சளி நீங்கும்.
தோள்பட்டை முறை மூச்சு பயிற்சி
வாதம், பித்தம், சிலேத்துமம், சளி நீங்க எளிய மூச்சு பயிற்சி விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலில் கபம் சமமாக இருக்கும். நுரையீரல் சக்தி பெரும்.
எளிய நாடிசுத்தி
நாடிசுத்தி விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு நீங்கும்.
உணவு
உண்ணும் உணவு விளக்கம். ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் உண்ணாமல் சுடுநீர் பருக வேண்டும்.
எளிய வைத்தியம்
தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி, அருகம்புல், எப்படி உணவில் சேர்த்து உண்பது விளக்கம். இதன் மூலம் சளி சைனஸ் நீங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji