24
Jul
இரத்த அழுத்தம் குறைக்கும் அஞ்சலி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 009
இரத்த அழுத்தம்
அஞ்சலி முத்திரை செய்தால் இரத்த அழுத்தம் வராது.
இருந்தாலும் பூரண குணமடையும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் (STRESS) நீக்க வல்லது.
மனக்கவலை போக்கும்.
மன அமைதி
மன அமைதி கிடைக்கும்.
எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
நேர்மறை எண்ணங்கள் வளரும்.
இதயம் பாதுகாக்கப்படும்
நமது மனம் அமைதியாக இருப்பதால் இதய துடிப்பு சரியாக இயங்கும்.
இதய வலி வராது.
இதயம் பாதுகாக்கப்படும்.
சுறுசுறுப்பு
சுறுசுறுப்புடன் உற்சாகமாக வாழவும்.
அன்பு மலரவும் அஞ்சலி முத்திரை பயன் தரும்.
ஆணவம் அழியும்
நான் என்ற ஆணவத்தை அளித்து அமைதியுடன் வாழ வழிவகுக்கும்.