இரத்த அழுத்தம் சீராக்கும் வஜ்ராசனம்
வஜ்ராசனம் எப்படி செய்வது, அதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சமமாக எப்படி இயங்கும் என்பதை தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
வஜ்ராசனத்தில் மூச்சை கவனித்தல்
வஜ்ராசனத்தில் மூச்சை எப்படி தியானிப்பது விளக்கம். அதன் மூலம் இரத்த அழுத்தம் எப்படி சீராக்கும் விளக்கம்.
முத்திரை – முகுள முத்திரை
இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் முகுள முத்திரை எப்படி பயிற்சி செய்வது. அதன் செயல் முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.
நேர்முக எண்ணமும் முகுள முத்திரையும்
எதிர்மறை எண்ணங்கள் மறையும். நேர்முக எண்ணங்கள் வளரும். அதனால் மன அழுத்தம் இரத்த அழுத்தம் நீங்கும்.
இது இரத்த அழுத்தம் நீக்கும் சிகிச்சையின் முதல் பகுதியாக வழங்கப்படுகிறது. இதனுடைய இரண்டாவது பகுதி இதனை தொடர்ந்து வரவுள்ளது .
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji