20
Mar
உடல் எடை குறைக்கும் அர்த்த ஹாலாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 001
யோகாசனம் எளிமையான விளக்கம். யோகா அனைவரும் பயின்றுள்ளோம் – விஞ்ஞான ரீதியான விளக்கம். யோகாசன விதிமுறைகள், பலன்கள். அர்த்த ஹாலாசனம் செய்முறை.
அர்த்த ஹாலாசனம் பலன்கள்
- வாயு பிரச்சனை தீரும்.
- மூட்டு வலி தீரும்.
- நரம்பு பலவீனம் தீரும்.
- தொந்தி குறையும்.
- நீரிழிவு நீங்கும்.