கண்கள் பாதுகாக்கும் கனிவான யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 11
கண் நரம்புகள் நன்கு இயங்க – பிராண முத்திரை
கிட்டப்பார்வை தூரப்பார்வை வராமல் நல்ல ஒளிமயமான கண்கள் பெற்று இயங்க பிராண முத்திரை செய்ய வேண்டும். அதன் செயல்முறை விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.
கண் பயிற்சிகள்
கை விரல்களினால் செய்யும் எளிமையான கண் பயிற்சிகள் விளக்கப் பட்டுள்ளது.
கண்களுக்கு ஓய்வு
வேலை பார்த்துக் கொண்டே கண்களுக்கு எப்படி ஓய்வு கொடுப்பது விளக்கப் பட்டுள்ளது.
உணவு
கண்கள் நன்கு இயங்க முருங்கை கீரை, கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்க வேண்டும். அதிக உப்பு, புளிப்பு, காரம் உணவில் எடுக்க கூடாது.
நமது அன்றாட வாழ்விலும், கம்ப்யூட்டர் அதிக நேரம் பார்த்து வேலை செய்பவர்கள் எப்படி கண்களை பாதுகாப்பது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji