24
Dec
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 608
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 608
குய்யபாத ஆசனம், முகுள முத்திரை, நாடி சுத்தி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குய்யபாத ஆசனம்
- சுகப்பிரசவம் உண்டாகும்.
- அதிக எடை குறையும்.
- கிட்னி குறைபாடு நீங்கும்.
- இடுப்பு வலி நீங்கும்.
- அதிக இடுப்பு சதை குறையும்.
- இளமையுடன் வாழலாம்.
முகுள முத்திரை
- பஞ்ச பூதமும் சமமாக இருக்கும்.
- உடல் வலி நீங்கும்.
- உடம்பில் புத்துணர்ச்சி உண்டாகும்.
- உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும்.
நாடி சுத்தி
- எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளிலும் ரத்த ஓட்டம் நன்றாக பாயும்.
- உடலில் கழிவுகள் வெளியேறும்.
- சுறுசுறுப்பாக திகழலாம்.
- ஆஸ்துமா சைனஸ் நீங்கும்.
- தலைவலி நீங்கும்.