22
May
குழந்தை பாக்கியம் தரும் குய்யபாதாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 005
கருப்பை சுத்தமாகும்
இந்த ஆசனம் பெண்களுக்கு கருப்பையை சுத்தப்படுத்துகின்றது. குழந்தை பாக்கியம் தரும்.
கிட்னி
கிட்னி மிக சிறப்பாக செயல்படும். நல்ல சக்தி ஓட்டம் கிட்னிக்கு கிடைக்கின்றது.
மூலம்
மூல வியாதிக்கு நல்ல குணம் கிடைக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் நீங்கும் உடலில் கழிவுகள் தங்காது.
இடுப்பு சதை குறையும்
அதிகமான இடுப்பு சதை குறையும். இளமையுடன் வாழலாம்.