23
Oct
கோபம் நீக்கும் முஷ்டி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 017
கோபம்
அடிக்கடி கோபப் படுபவர்கள் இதனை செய்தால் கோபம் நீங்கும்.
இதயம் பாதுகாக்கப்படும்
இராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்கும். இதய துடிப்பு சீராக இருக்கும்.
தலை வலி
ஒற்றை தலை வலி, தலை பாரத்தை நீக்குகின்றது.
உடல் அசதி
உடல் அசதியை நீக்கி சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகின்றது.
கழிவுகள்
உடலில் கழிவுகள் – மலம், சிறுநீர் சரியாக வெளியேறும்.
நம்பிக்கை
தன்னம்பிக்கையை கொடுக்கும். எதிர்மறை எண்ணங்கள் குறையும். மாணவர்களுக்கு நல்ல மன ஒருமைப்பாட்டை கொடுக்க வல்லது.
#mudra #mushtimudra #krishnanbalaji