16
Sep
குளிர்ச்சி வகை பிராணாயாமம் – சதந்த
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 015
பற்கள் பலப்படும் சதந்த மூச்சு பயிற்சி
பற்கள் பலப்படும்
பல் வலி வராமல் தடுக்கும். பற்கள் நன்றாக வலுவாக இயங்கும். பற்களில் இரத்தம் வராது.
தலைவலி
தலைவலி வராமல் தடுக்கின்றது.
உடல் உஷ்ணம்
உடலில் அதிக உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்துகிறது.
மன இறுக்கம்
மன இறுக்கத்தை நீக்குகின்றது. இரத்த அழுத்தத்தை நீக்குகின்றது. மன அமைதி தருகின்றது.
மூளை சூடு
மூளை கொதிப்படையாது. மூளை சூட்டை சமப்படுத்துகின்றது.
நோய் எதிர்ப்பாற்றல்
உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். சுறுசுறுப்பாக வாழலாம்.
இளமை
இளமையுடன் வாழ்வதற்கு பயன்படுகின்றது. முடி உதிர்தல் தவிர்க்கப்படுகின்றது. இள நரையை நீக்குகின்றது.