உணவு முறை விளக்கம்
நீரிழிவிற்குரிய எளிய சித்த உணவு முறைகள். முருங்கைக்கீரை, நாவல் பழ பொடி எப்படி உண்பது. உண்ணும் உணவு முறையில் நீரிழிவு வராமல் வாழ எப்படி உண்பது என்பதை அறியலாம்.
வருண முத்திரை பலன்கள்
வருண முத்திரை செயல்முறை விளக்கம், பலன்கள். கணையம் நன்றாக இயங்கும். கணையத்தின் குறைபாடுகளை நீக்கும்.
பாதஹஸ்தாசனம்
பாதஹஸ்தாசனம் செயல்முறை, பலன்கள். கணையம் சிறப்பாக இயங்கும். தொப்பையை குறைக்கும். ஆஜீரண கோளாறு நீங்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம்.
இந்த வருண முத்திரையும் பாதஹஸ்த ஆசனமும் பயிலும் போது மிக விரைவிலேயே நமது கணையத்தின் குறைபாடு நீங்கும். இதனை இரண்டாவது பழகுங்கள். முதல் மற்றும் இரண்டாவது சிகிச்சை முடிந்த பின் மூன்றாவது பகுதி வரவுள்ளது. அதனையும் பயின்று பலன் அடையுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji