05
Jun
சிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் ஜானுசீராசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 006
சிறுநீரகத்தில் கற்கள் வராது
இருந்தாலும் இந்த ஆசனம் அதனை கரைத்துவிடும். பித்தப்பையில் கற்கள் தங்காமல் கரைத்துவிடும்.
ஆண்மை கோளாறு
ஆண்மை கோளாறு பிரச்சனை தீரும். உயிர் சக்தி நன்கு இயங்கும்.
கிட்னி
கிட்னி நன்கு இயங்கும்.
கழிவுகள்
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். மலச்சிக்கல் நீங்கும்.
தொடை தசைகள்
அதிகமான தொடைத்தசைகள் குறையும். இளமையுடன் வாழலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் நீங்கும்.
இடுப்பு சதை
அதிக இடுப்பு தசை குறையும்.
மாதவிடாய்
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை தீரும். சுகப்பிரசவம் உண்டாகும்.