09
Sep
குளிர்ச்சி வகை பிராணாயாமம் – சீத்காரி
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 014
உடல் உஷ்ணம் சமப்படுத்தும் சீத்காரி மூச்சு பயிற்சி
உடல் உஷ்ணம் சமப்படும்
உடலில் அதிக உஷ்ணம் சமப்படுத்தும். அதனால் குடலியக்கம் நன்றாக இயங்கும்.
தைராய்டு
தைராய்டு சுரப்பியை நன்றாக இயங்கச் செய்யும். அதன் குறைபாடுகளை நீக்குகிறது.
அல்சர்
வயிற்றுப்புண் நீக்கும். குடலில் கழிவுகள் தங்காது.
சுறுசுறுப்பு
உடலில் உஷ்ணம் சமமாவதால் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படலாம்.
பசி எடுக்கும்
நன்கு பசி எடுக்கும். ஜீரணம் மண்டலம் நன்கு உடலில் செயல்படும்.
கண்கள்
கண்கள் நன்கு இயங்கும். லிவருக்கு பிராண சக்தி கிடைப்பதால் கண்கள் நன்கு இயங்கும். உடலில் கழிவுகள் தங்காது.
நோய் எதிர்ப்பாற்றல்
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இரத்தம் சுத்திகரிப்படையும்.
மன அமைதி
மன அழுத்தம் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி