20
May
தோள்பட்டை வலிக்கு முற்றுப்புள்ளி சுமண முத்திரை
நலம் தரும் நாற்காலி யோகா – 06
தோள்பட்டை வலி விளக்கம்
எதனால் இந்த வலி வருகின்றது. அதை தடுக்க வழிகள் விளக்கப் பட்டுள்ளது.
சுமண முத்திரை
சுமண முத்திரை செய்முறை விளக்கம். இதனை இரண்டு நிமிடம் பயிற்சி செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
எளிய பயிற்சி
வலது புறம் இடது புறம் தோள்பட்டை வலி நீக்கும் எளிய பயிற்சி செயல் முறை விளக்கம். உணவு முறை விளக்கம் எப்படி உண்பது விளக்கம்.
தியானம்
மன அழுத்தம், தோள்பட்டை வலி நீக்கும். எளிய தியானம் செயல் முறை விளக்கம். தியானம் மூலம் தோள்பட்டை வலி நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji