12
Jun
நீரிழிவிற்கு முற்றுப்புள்ளி வருண முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 006
நீரிழிவு வியாதி
நீரிழிவு வியாதியை அறவே நீக்கும், 48 நாட்கள் தொடர்ந்து பயிலுங்கள் நிச்சயம் பலன் உண்டு.
தோல் வியாதி
தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும். உடலில் அரிப்பு, தேமல், முகப்பரு, முதலியவை சரியாகும்.
நீரின் தன்மை
உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும்.
பெண்களுக்கு
இந்த முத்திரை பெண்களின் வயிற்றுப்பகுதியை நன்கு சுத்தம் செய்யும். நீர்கட்டிகளை கரைக்கும்.
மூலகம்
நெருப்பும், நீர் மூலகமும் இணைவதால் உடலில் உஷ்ணம் சமமாகும். நீரிழிவு வராமல் வாழ இந்த முத்திரை நல்ல பலன் தரும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும்.
#diabetes #varunamudra #mudra #yoga #pathanjaliyogam