26
Sep
பெண்களின் மாதவிடாய் பிரச்சனை தீர்க்கும் ஆகாய முத்திரை (Aakash Mudra)
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 015
மாதவிடாய்
மாதவிடாய் தள்ளிப்போதல், அந்த நாட்களில் வயிற்றுவலி, அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்தான முத்திரை இது.
இதயம் பாதுகாப்பு
இராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்கும். இரத்த அடைப்பு, இதய வால்வுகளில் பிரச்சனை வராது.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்றாக இயங்கும். நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம் நீங்கும்.
இரத்த ஓட்டம்
இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த அழுத்தம் நோய் வராமல் தடுக்கின்றது.
நீர் கட்டிகள்
பெண்களுக்கு நீர் கட்டிகள் வராமல் பாதுகாக்கிறது.
சிறுநீரகம்
சிறுநீரகம் நன்றாக இயங்கும்.
#mudra #aakashmudra #krishnanbalaji