26
Jan
முதுகு வலி தீர புஜங்காசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 24
முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
புஜங்காசனம் முறையாக தினம் பயின்றால் முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
ஆஸ்துமா அறவே ஒழியும்
ஆஸ்துமாவிலிருந்து விடுதலை தருகின்றது. ஆஸ்துமா உள்ளவர்கள் பயின்றால் மிக விரைவிலேயே நல்ல பலன் தரும்.
சைனஸ் மூக்கடைப்பு
சைனஸ் மூக்கடைப்பு நீக்க வல்லது.
கழுத்து வலி
தொடர்ந்து கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.
நுரையீரல்
நுரையீரல் நன்கு இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதயம் பாதுகாக்கப்படும்.
ஆஸ்துமாவிற்கு யோகாவும் சித்த மருத்துவமும்
புஜங்காசனத்துடன் சித்த வைத்திய குறிப்புகளும் ஆஸ்துமாவிற்கு கூறப்பட்டுள்ளது.
யோகா விதி முறைகள்
பொதுவான யோகா விதிமுறைகள். உணவு முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.