முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 2
தசவாயுவும் முதுகு வலியும்
மனித உடலில் தச வாயுக்கள் சரியாக இயங்கினால் முதுகு வலி வராது. கழுத்து முதுகுவலியும் வராது. தச வாயுக்களை நன்கு இயங்க செய்ய ஒரு முத்திரை வாயு முத்திரை உள்ளது. அதனை பயிற்சி செய்தால் தச வாயுவும் நமது உடலில் சமமாக அதனதன் விகிதத்தில் இயங்கும். அதனால் முதுகு வலி வராமல் வாழலாம்.
வாயு முத்திரை செயல்முறை விளக்கம்
வாயு முத்திரை எப்படி செய்வது, அதன் செயல்முறை விளக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பர்வட்டாசனம்
பர்வட்டாசனம் மூன்று விதமான முதுகு வலிக்கும் முற்றுப்புள்ளி வைக்க கூடியது. இந்த ஆசனம் எப்படி செய்வது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் சுகாசனத்திலேயே எப்படி பயிற்சி செய்வது என்பது விளக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய ஆசனம் செய்யாமல் முதுகுவலிக்குரிய எளிய ஆசனமும், முத்திரையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் பயிலலாம்.
இதன் அடுத்த பகுதியில் இன்னும் எளியமுறை யோகச் சிகிச்சை வரவுள்ளது பயின்று பலன் அடையுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji