29
Dec
பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமது குருநாதர் யோகக்கலைமாமணி P. கிருஷ்ணன் பாலாஜி அவர்களின் சிறந்த யோக சேவையை பாராட்டி. “பாரதி புரஸ்கார்” விருது – பாரதி யுவக்கேந்திரா, மதுரை சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று மாலை மலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.
நன்றி