14
Mar
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 620
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 620
வீராசனம், கோமுகாசனம், அபான முத்திரை, நாடி சுத்தி பயிற்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வீராசனம்
- மூட்டு வலி நீங்கும்.
- தைரியம் பிறக்கும்.
- அதிக தொடை சதை நீங்கும்.
- நேர்முக எண்ணம் வளரும்.
கோமுகாசனம்
- வாயு கோளாறு நீங்கும்.
- இடுப்பு வலி நீங்கும்.
- பெண்கள் இளமையுடன் இருக்கலாம்.
- அஜீரணம் நீங்கும்.
அபான முத்திரை
- வாயு பிரச்சனை தீரும்.
- மூட்டு வாதம் நீங்கும்.
- வலிப்பு நோய் நீங்கும்.
- நரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.
- தலை மயிர் உதிர்வதை கட்டுப்படுத்தும்.
- மனம் ஒருமைப்படும்.
- மலச்சிக்கல் நீங்கும்.
நாடி சுத்தி
- ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு நீங்கும்.
- ரத்தம் சுத்தமாகும்.
- கழிவுகள் வெளியேறும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.