வைரஸ்சிலிருந்து பாதுகாக்கும் அஸ்வினி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 026
கண்கள் ஒளி பொருந்தியிருக்கும்
அஸ்வினி முத்திரை பயிற்சி செய்தால் முகத்தில் பிராண ஆற்றல் நன்றாக இருக்கும். கண்களில் பிராண ஆற்றல் நன்றாக இருக்கும். ஒளி பொருந்திய கண்கள் பெற்று ஒளிமயமாக வாழலாம்.
வைரஸிலிருந்து பாதுகாப்பு
இந்த முத்திரை நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கின்றது. அதனால் எந்த ஒரு வைரஸ் தொற்றுக்கிருமியும் நம்மை தாக்காமல் வாழலாம்.
என்றும் இளமை
என்றும் இளமையுடன் வாழலாம். ஒவ்வொரு உள்ளுறுப்பும் மிக நன்றாக பிராண சக்தி பெற்று இயங்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் வராது, மூலம் வியாதி வராமல் வாழலாம். ஆசன வாயில் அரிப்பு வராது புண் வராது.
எண்ணம் தெளிவு
தெளிந்த சிந்தனையுடன் வாழலாம். தீய எண்ணம் வராமல் வாழலாம். தன்னை அறியும் தியானம், குண்டலினி யோகம் நன்கு கை கூடும்.
பிறக்கும் குழந்தை
இளம் வயதில் பயிற்சி செய்தால் உடலில் உயிர் ஆற்றல் நன்றாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். உடலில் வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், மூச்சோட்டம் நன்றாக இயங்கும். நரம்பு தளர்ச்சி வராமல் நலமாக வாழலாம்.
விளக்கம்: யோகக் கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji