24
Apr
அஜீரண கோளாறு நீக்கும் வஜ்ராசனம்
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 003
உடலை வஜ்ரப்படுத்தும், வைடூரியமாக்கும் அருமையான ஆசனம்.
அஜீரணக் கோளாறு
அஜீரணக்கோளாறு, செரியாமை, பசியின்மை நீக்கும். நன்கு பசி எடுக்கும்.
இதயம் பாதுகாப்பு
படபடப்பு, இதய துடிப்பு விரைவாக துடித்தல் நீக்கி இதயம் சாந்தமாக இயங்கும்.
மன அமைதி
யாருக்கும் கிட்டாத மன அமைதி கிடைக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.
தியானத்திற்கு சிறந்த ஆசனம்
மன ஒருநிலை கிடைக்கும். இல்லற வாசிகள் தியானம் செய்ய உகந்த ஆசனமிது.
மாணவர்களுக்கு
படிக்கும் மாணவர்கள் இந்த ஆசனத்திலேயே படிக்கலாம். நியாபக சக்தி வளரும். மன உறுதி கிடைக்கும்.
வாயு
வாயு கோளாறுகள் நீங்கும்.