05
Sep
Ashtanga Yogam | Dhyana Yogam | Episode 5 | Pothigai TV
அஷ்டாங்க யோகம் | தியான யோகம் | அத்தியாயம் 5 | பொதிகை டிவி
ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோகப்பபடிகள் விளக்கம். எட்டுப் படிகளின் எளிமையான விளக்கம். ஒரு பெரிய புத்தகத்தின் சாராம்சத்தை எளிய நடை விளக்கம். எட்டு நிமிடத்தில் எட்டுப் படிகள் நிலை விளக்கம். இயமத்தின் விதிமுறைகள். தியானத்தின் எளிமையான விளக்கம். சமாதியின் எளிய விளக்கம்.