15
May
ஆனந்த வாழ்விற்கு ஆதி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 004
உயிரோட்டம்
உடலில் உயிரோட்டம் நன்றாக இயங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி காய்ச்சல் வராது.
நேர்முக எண்ணங்கள்
நேர்முக எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஆண்மை கோளாறு
ஆண்மை கோளாறு நீங்கும் உயிர் சக்தி திடப்படும்.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.
ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் சீராக இருக்கும் மன அமைதி உண்டாகும்.