ஆஸ்துமா நீங்க பிறையாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 23
முதுகு வலி – ஆஸ்துமா
மூன்று வகை முதுகு வலியை நீக்கும் பிறையாசனம். நுரையீரல் நன்றாக சக்தி பெற்று இயங்குவதால் ஆஸ்துமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கழுத்து வலி
கழுத்துப்பகுதி தசைகளின் இறுக்கத்தை நீக்கும். கழுத்துவலி வராமல் வாழ வழி வகை செய்கின்றது.
சிறுநீரகம்
சிறுநீரகம் நன்கு இயங்கும். சிறுநீரகப்பை நன்கு இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
சிறுகுடல்
சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். குடல் சுத்தமடையும்.
பெண்களுக்கு ஒரு கவசம்
பெண்களுக்கு ஏற்படும் எல்லா நோய்க்கும் நிவாரணமளிக்கும். மாதவிடாய் பிரச்சனை தீரும். இளமையுடன் வாழலாம்.
அடி முதுகு வலி
அடி முதுகுவலி, நடு முதுகு வலி நீங்கும். அதை சார்ந்த உள் உறுப்புக்கள் – குடல், சிறுநீரகம் திடமாக இயங்கும்.
இதயம்
இதயம் பாதுகாக்கப்படும். தைமஸ் சுரப்பி நன்கு இயங்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி