இடுப்பு சதை குறைய அர்த்தகட்டியாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 22
இளமையுடன் வாழ
என்றும் இளமையுடன் வாழ அர்த்தகட்டியாசனம் நல்ல பலனை தருகின்றது. ஆண்களும், பெண்களும், இளமையுடன் வாழ நல்ல ஆசனம்.
உடல் பருமன்
உடல் அதிக பருமனை சரி செய்கின்றது, அதிக தசைகளை எளிதாக குறைத்துவிடும்.
இடுப்பு தசைகள்
பெண்களுக்கு இடுப்பு தசையை குறைத்து மிக இளமையுடன் வாழ வழிவகுக்கின்றது.
சர்க்கரை நோய்
கணையம் நன்றாக இயங்கும், இன்சுலின் சரியாக சுரக்கும் சர்க்கரை நோய் வராமல் வாழலாம். சர்க்கரை நோய் இருந்தாலும் விரைவில் குணமாகும்.
கழுத்து வலி
கழுத்து வலி கழுத்து தசை பிடிப்புகளை நீக்குகின்றது.
உணவு முறை
உணவு முறை எளிய விளக்கம், எப்படி உணவு உண்பது, இரவு சாப்பிடும் நேரம் ஆரோக்கியமான உடல் பெற உணவுமுறை விளக்கம்.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்றாக இயங்கும் நரம்பு தளர்ச்சியை நீக்குகின்றது.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி