21
May
Heart Care Yoga | Dhyana Yogam | Episode 16 | Podhigai TV
இதயம் காக்கும் யோகம் | தியான யோகம் | அத்தியாயம் 16 | பொதிகை டிவி
- ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும் யோகா முறைகள்.
- இதயத்தை பாதுகாக்கும் சாந்தி ஆசனத்தின் பலன்கள்.
- மன அழுத்தம், மன இருக்கம் நீக்கி இதயத்தை பலப்படுத்தும் தியானம்.
- அனாகத சக்கரமும் இதய பாதுகாப்பும்.
- இராஜ உறுப்பான இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்.
- இரத்த அழுத்தம் இல்லாமல் வாழும் வழிமுறைகள்.