இதயம் பாதுகாக்க இதமான யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 09
இதயம் பாதுகாக்க
இதயத்தை பாதுகாக்க நாம் நமது எண்ணங்களை எப்படி வைக்க வேண்டும். உணவு முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதயத்துடிப்பும் மனமும்
இதயத்துடிப்பு வேகமாக காரணம். அதை சரி செய்ய எளிய முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.
அபான வாயு முத்திரை
இந்த முத்திரை செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதய வால்வுகளில் அடைப்பு இல்லாமல் வளமாக வாழலாம்.
யோகா முத்ரா
நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்யும் யோகமுத்ரா செயல்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் நுரையீரலில் உள்ள அசுத்த காற்று வெளியேறும். நல்ல சுத்தமான பிராண காற்றை சுவாசிக்க முடிகிறது.
ஒவ்வொருவரும் இதயம் நன்றாக இயங்க இந்த முத்திரையும் யோகாவையும் பயின்று 5 நிமிடத்தில் நல்ல சக்தி பெற்று வளமாக வாழலாம். 5 நிமிடத்தில் நமது இதயத்திற்கு சக்தியளிக்கும் இதமான யோகா இது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji