27
Mar
இரத்த அழுத்தம் நீக்கும் சின் முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 001
முத்திரை விளக்கம்.
விரல் நுனி மகிமை விளக்கம்.
பஞ்ச பூத தத்துவம்.
முத்திரை எப்படி நோய் தீர்க்கும் – விளக்கம்.
சின் முத்திரை பலன்கள்
- இரத்த அழுத்தம் நீங்கும்.
- மன அழுத்தம் நீங்கும்.
- மன அமைதி கிடைக்கும்.
- மூளை செல்கள் நன்கு இயங்கும்.
- இதயம் பாதுகாக்கப்படும்.
- பயம் நீங்கும்.
- தன்னை உணரும் ஞானம் கிடைக்கும்.
- நேர்மறை எண்ணங்கள் வளரும்.