04
Mar
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் வீராசனம்
வீராசனம் செயல்முறை விளக்கம். இதில் உடல் இயக்கம், மன இயக்கம் ஒன்றாக சமமாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராகின்றது.
சங்கு முத்திரை
சங்கு முத்திரையில் மன பதட்டம், டென்ஷன் நீங்குகிறது. மன அமைதியை தருகின்றது.
தியானம்
வீராசனத்தில் தியானம் செயல்முறை விளக்கம். இது மன குழப்பத்தை நீக்க வல்லது. உடல் வெளி தசைகளில் இருக்கும் அழுத்தம், உடல் உள்ளுறுப்புகளில் இருக்கும் அழுத்தம் நீக்க வல்லது. இதய துடிப்பு சீராக இயங்கும். அதனால் இரத்த ஓட்டமும் சீராகும்.
இந்த ஒரு ஆசனம், முத்திரை, தியானம் மூன்றும் ஒரே நேரத்தில் செய்யும் பொழுது உடல், மனம் இயக்கம் சீராகும். மன அமைதி உண்டாகின்றது. உடலில் வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம், மூச்சோட்டம் சீராக இயங்குகிறது.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
Namaste, I am watching your videos in Tamil :), even though I do not speak it at all, but I am still able to get a jist of what is required. I read your book twice, the only one your college published in English, called Ashtanga Yogam, and I keep it beside me when I practice my asanas. Is it possible to add a few words in English in your video tutorials? This would be highly appreciated. Nandri and Namaha.