30
Aug
உடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 012
உடல் எடை
அதிக தசையையும், கொழுப்புக் கட்டிகளையும் இந்த முத்திரை கரைத்து விடும். உடல் எடை சரியாக இருக்க செய்யும்.
தொப்பையை குறைக்கும்
தொப்பையை (வயிற்று தசைகள்) குறைக்க செய்கின்றது. தொந்தி வியாதிக்கு தந்தி என்று கூறுவர். தொப்பையில்லாமல் வாழலாம்.
இரத்த குழாய் அடைப்பு
இரத்த குழாய் அடைப்பு நீக்குகின்றது. இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
கண் பார்வை
கண் பார்வை மிக நன்றாக இருக்கும். கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்.
மன பதட்டம்
மன பதட்டம், மன அழுத்தத்தை நீக்குகிறது. மன அமைதியை தருகின்றது.
ஜீரண மண்டலம்
ஜீரண மண்டலம் நன்கு இயங்க துணை புரிகின்றது.
கபம், சைனஸ், மூக்கடைப்பு
மூக்கடைப்பு, சைனஸ் நோய் வராமல் பாதுகாக்கின்றது. கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றிவிடும்.