உடல் எடை குறைய அழகான யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 07
உடல் எடை குறைய சூரிய முத்திரை
சூரிய முத்திரையின் மூலம் உடலில் கொழுப்பு கட்டிகள், தசைகள் மிக விரைவிலேயே பக்க விளைவின்றி சரியாகும். சூரிய முத்திரை செய்முறை தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
பச்சிமோஸ்தாசனம்
நாற்காலியில் அமர்ந்து கொண்டே எப்படி உடல் எடை குறைக்கும் பச்சிமோஸ்தாசனம் செய்வது விளக்கம். இதன் மூலம் வயிறு, இடுப்பு, தொடை தசைகள் குறையும்.
உணவு விளக்கம்
உடல் எடை குறைய உணவு எப்படி எடுப்பது. எப்படி உண்பது – அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுக்கு இடம் வேண்டும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இரவு தூங்கும் நேரம்
உடல் எடை குறைய இரவு ஓய்வு எவ்வளவு மணிநேரம் வேண்டும் விளக்கம். இரவு எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும் விளக்கம். தைராய்டு சுரப்பியும் உடல் எடை விளக்கம்.
பக்க விளைவின்றி ஒரு முத்திரை, ஒரு நாற்காலி யோகா, உணவு மூலம் உடல் அதிக எடை குறைந்து அழகாக வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji