29
May
உடல் சூடு நீக்கும் லிங்க முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 005
அதிக உஷ்ணம்
உடலில் உள்ள அதிக உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்துகின்றது.
ஆஸ்துமா
ஆஸ்துமா நீங்கும். சைனஸ், சளி தொந்தரவு நீங்கும். இருமல் நீங்கும்.
உடல் பருமன் குறையும்
அதிக உடல் எடை விரைவில் குறையும்.
கொழுப்பு கட்டி நீங்கும்
கொழுப்பு கட்டியை கரைக்கின்றது.
ஆண்மை கோளாறு
ஆண்மைக்கோளாறு நீக்கி விடும்.
ஜீரண சக்தி
ஜீரண சக்தியை சரியாக இயங்க செய்யும்.