04
Aug
Uyir Sakthi Magimai | Dhyana Yogam | Episode 4 | Pothigai TV
உயிர் சக்தி மகிமை | தியான யோகம் | அத்தியாயம் 4 | பொதிகை டிவி
நாத விந்து உயிர் சக்தியே நம் வாழ்வில் எல்லாமுமாக உள்ளது. எப்படி பாதுகாக்க வேண்டும்? அனைவரும் இதனை பார்த்தால் உணரலாம். மாணவர் முதல் முதியவர் வரை உயிர் சக்தியை பற்றி உணரும் விதம் இதில் உள்ளது.
ஆரோகியத்திற்கு உயிர் சக்தி, அமைதிக்கு உயிர் சக்தி, இல்லாமைக்கு உயிர் சக்தி, முதுமையை தள்ளி போட உயிர் சக்தி, உயிர் சக்தியை எப்படி உபயோகிப்பது, உடல் ஆற்றலை மன ஆற்றலை வளர்க்க உயிர் சக்தி எப்படி பயன்படுகிறது, எல்லா நோயும் நீங்கி இன்பமாய் வாழ உயிர் சக்தியியை எப்படி உபயோகிக்க வேண்டும்?