06
May
கழுத்து வலி நீக்கும் முத்திரைகள்
நலம் தரும் நாற்காலி யோகா – 04
கழுத்து வலி வர காரணங்கள்
கம்பெனியில் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கும், மன அழுத்தம் கவலை உள்ளவர்களுக்கும் கழுத்து வலி வரும்.
சூன்ய முத்திரை
செயல்முறை விளக்கம். இம் முத்திரை கழுத்து வலி நீக்கும். இதயம் பாதுகாக்கப்படும். மன அழுத்தம் நீக்கும்.
கழுத்து பயிற்சி
கழுத்தை மட்டும் சுழற்றும் பயிற்சி. இதன் மூலம் கழுத்து எலும்பு வலுப்படும். கழுத்து வலி நீங்கும்.
சின் முத்திரை
இதன் செயல்முறை விளக்கம். இதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கழுத்து நரம்புகள் வலுப்பெறும். நேர்முக எண்ணங்கள் கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji