10
Apr
கழுத்து வலி நீக்கும் வாயு முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 002
- மனித உடலில் உள்ள தச வாயுக்களையும் பத்து வித வாயுவையும் அதனதன் விகிதத்தில் இயங்கும்.
- வயிறு உப்பிசமாக உள்ளது நீங்கும். நன்கு பசி எடுக்கும்.
மூட்டு சவ்வு பலம்
- மூட்டுக்களில் வாயு தங்கி வலி ஏற்படுவது நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
- மூட்டு சவ்வு நன்கு இயங்கும்.
- பக்கவாதம், முக வாதம் வராமல் தடுக்கின்றது.
- உடலில் வாயு பிடிப்பால் கழுத்து வலி, முதுகு வலி வருவதை தடுக்கின்றது.
இதயம் பாதுகாப்பு
- வாயு சரியாக இயங்குவதால் இதயத்தில் அழுத்தம் வாயுவினால் இதய வலி வருவது தவிர்க்கப்படும்.
- இதய வால்வுகள் நன்கு இயங்கும்.
மலச்சிக்கல்
- மலச்சிக்கலை நீக்குகிறது. கழிவுகள் சரியாக வெளியேற உதவுகின்றது.