12
Sep
குடல் இறக்கம், ஆஸ்துமா நீக்கும் ருத்ர முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 013
குடல் இறக்கம்
இந்த முத்திரை செய்தால் குடல் இறக்கம் வராமல் சரி செய்கின்றது.
ஆஸ்துமா
ஆஸ்துமா, சளி, சைனஸ் நீங்க அருமையான முத்திரையாகும். மூக்கடைப்பு நீக்குகிறது.
மூல வியாதி
மூல வியாதி வராமல் தடுக்கும். மூல வியாதி உள்ளவர்கள் தொடர்ந்து பயின்றால் விரைவில் குணமாகும்.
அஜீரணம்
அஜீரணக் கோளாறு நீக்கும். பசி எடுக்கும்.
நுரையீரல்
நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். இதயம் நன்கு இயங்கும்.
கழுத்து வலி
கழுத்து வலி, காது வலி வராமல் தடுக்கின்றது.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி