குடல் சுத்தமாக அல்சர் சரியாக அருமையான யோகா
நலம் தரும் நாற்காலி யோகா – 14
குடல் சுத்தம்
மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் சுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. குடல் சுத்தமாக வைப்பதற்குரிய முத்திரைகள், மூச்சு பயிற்சி விளக்கப் பட்டுள்ளது.
சுத்தப்படுத்தும் முத்திரை
இதன் விளக்கம் தெளிவாக தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குடலில் உள்ள புளிப்பு தன்மை நீங்கும். குடல் சுத்தமாகும்.
குளிர்ச்சி வகை மூச்சு பயிற்சி
குளிர்ச்சி வகை மூச்சு பயிற்சி விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடல் சூடு தணியும். நலமாக வாழலாம்.
உணவு முறை
பசிக்கும் பொழுது பசியறிந்து உணவு அருந்தவும். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். இரவு பால் அருந்துவதை தவிர்க்கவும்.
குடலும் உடலும் மனமும்
குடல் சுத்தமானால் உடல் இயக்கம் நன்றாக இருக்கும். மன இயக்கமும் நன்றாக இருக்கும். எண்ணம் தெளிவானால் வாழ்வு வளமாகும். ஒவ்வொருவரும் குடலை சுத்தமாக வைத்து கொள்ள இந்த பயிற்சி மிக முக்கியம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji