01
Aug
Kundalini Yoga | Dhyana Yogam | Episode 1 | Pothigai TV
குண்டலினி யோகம் | தியான யோகம் | அத்தியாயம் 1 | பொதிகை டிவி
மனித உடலில் உள்ள அற்புத சக்தியாம் நாத விந்துவை எப்படி பயன்படுத்துவது? யார் இந்த குண்டலினி யோகம் செய்ய வேண்டும்? இதன் பலன் என்ன? என்பதை எளிய தமிழில் அனுபவத்துடன் விளக்கியுள்ளார்.
காய கல்பம் உடலை அழியாமல் இளமையோடு பாதுகாக்கும் ஒரு கலைதான் குண்டலினி யோகம். மகிழ்ச்சி நம்முள்தான் உள்ளது, அதை எப்படி அடைவது? இளமையை தக்க வைக்க உயிர் சக்தியை எப்படி பயன்படுத்துவது? நோய்வற்ற வாழ்விற்கு குண்டலினி யோகம் எப்படி பயன் தருகிறது? இல்லறத்தார்களுக்கு எப்படி இந்த யோகம் பயில்வது? எளிய முறை விளக்கம், நாடிகள் விளக்கம், மன அமைதி அடைய குண்டலினி யோகம் எப்படி பயன்படுகிறது என்று இதில் பார்க்கலாம்.