27
Nov
முத்திரை எப்படி நீரிழிவை நீக்கும் என்ற விளக்கம். பஞ்ச பூத தத்துவம் மூலம் எப்படி கணையம் இயங்குகிறது விளக்கம்.
சுமண முத்திரை
சுமண முத்திரை செய்முறை விளக்கம். இம்முத்திரை மூலம் கணையம் நன்றாக இயங்கும். தினம் காலை மாலை செய்தால் நீரிழிவிற்கு முற்று புள்ளி வைக்கலாம்.
பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனம் செய்முறை. இந்த ஆசனம் செய்தால் நல்லமுறையில் கணையம் செயல்படும். வயிற்று உள் உறுப்புகள் நன்கு இயங்கும். அதிக உடல் எடை குறையும். சுறுசுறுப்பாக திகழலாம்.
சுமண முத்திரை, பஸ்சிமோத்தானாசனம் மூன்றாவது பகுதியில் செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும். ஆராய்ச்சி பூர்வமாக பகுதி 1, 2, 3 கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து 4-ஆம் பகுதியும் கண்டு பயின்று முழுமையான பலன் அடையுங்கள்.
விளக்கம்: யோகக் கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji