06
Dec
அபான முத்திரை
அபான முத்திரை செயல்முறை விளக்கம். கணையம் நன்கு இயங்கும். இன்சுலின் சரியாக சுரக்கும். அஜீரண கோளாறு நீங்கும். வயிறு உள் உறுப்புக்கள் நன்கு இயங்கும். பசியின்மை நீங்கும்.
தனுராசனம்
தனுராசனம் செயல்முறை விளக்கம். இந்த ஆசனம் நீரிழிவிற்கு முற்று புள்ளி வைக்கிறது. அதிக உடல் எடை குறையும். கணையத்தின் குறைபாடுகள் நீங்கும். குடல் சுத்தமாகும். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம்.
பகுதி 1 to பகுதி 4 தினமும் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக நீரிழிவிற்கு முற்றுப்புள்ளி வைத்து வளமாக வாழலாம்.
விளக்கம்: யோகக் கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji