09
Oct
சர்க்கரை நோய் (நீரிழிவு) நீக்கும் சுமண முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 016
நீரிழிவு நீங்கும்
இந்த முத்திரை கணையத்தை நன்கு இயங்கச் செய்கின்றது. அதனால் நீரழிவு இல்லாத ஒரு வாழ்வை வாழ முடியும்.
நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சியை நீக்குகின்றது. நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் சரியாக இருக்கும். இரத்த ஓட்டம் சமமாக இயங்கச் செய்கின்றது.
கழுத்து வலி
கழுத்து வலி நீக்குகின்றது. மன அழுத்தத்தையும் நீக்குகின்றது.
கழிவுகள்
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.