13
Oct
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 599
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 599
பச்சிமோத்தானாசனம்:
- உடல் எடை குறையும்.
- முதுகு வலி நீங்கும்.
- மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு தீரும்.
- பெண்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனை தீரும்.
- நீரிழிவு நீங்கும்.
சின் முத்திரை:
- மன அழுத்தம் நீங்கும்.
- மன அமைதி கிடைக்கும்.
- ரத்த அழுத்தம் நீங்கும்.
- எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
ஆழ்ந்த மூச்சு பயிற்சி:
- இதயம் பாதுகாக்கப்படும்.
- நுரையீரலுக்கு சுத்த பிராணன் கிடைக்கும்.
- டென்ஷன் நீங்கும்.
- தியானம் கைகூடும்.
- ரத்த அழுத்தம் நீங்கும்.