04
Jun
சிறுநீரக கற்கள் நீக்கும் பிராண முத்திரை
நலம் தரும் நாற்காலி யோகா – 08
சிறுநீரகம் இயக்கம்
சிறுநீரகம் எப்படி இயங்குகின்றது. அதன் விளக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பிராண முத்திரை
பிராண முத்திரை விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுநீரகம் நன்கு சக்தி பெற்று இயங்கும். அதில் கழிவுகள், கற்கள் வராது. இருந்தாலும் கரைந்துவிடும்.
நாற்காலியில் ஜானுசீராசனம்
நாற்காலியில் அமர்ந்து கொண்டு எப்படி ஜானுசீராசனம் நிலைக்கு வருவது. இதன் மூலம் சிறுநீரகம் மிக சிறப்பாக இயங்கும். உடல் அதிக எடை குறையும். சுறுசுறுப்பாக இருக்கலாம். கால் பாத வீக்கம் வராது.
உணவு முறை
உணவு முறை விளக்கம் கூறப்பட்டுள்ளது. கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்கவும். காரம் உப்பு குறைத்து உண்ணவும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji