01
Dec
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 605
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 605
ஜானுசீராசனம்
- பித்தப்பை கற்கள் கரையும்.
- சிறுநீரக கற்கள் கரையும்.
- கிட்னி நன்றாக இயங்கும்.
- இடுப்பு வலி நீங்கும்.
- அதிக இடுப்பு சதை குறையும்.
- தொந்தி குறையும்.
பிராண முத்திரை
- தூக்கம் நன்றாக வரும்.
- கண் நரம்புகள் நன்கு இயங்கும்.
- கண் பார்வை மங்காது.
- கண்ணில் கேட்ராக்ட் வராது.
- கிட்னி நன்றாக இயங்கும்.
- சுறுசுறுப்பாக இருக்கலாம்.
ஜலந்திர பந்தம்
- தைரொய்ட் பாரா தைரொய்ட் பிரச்சனை தீரும்.
- கழுத்து வலி நீங்கும்.
- ஒற்றை தலைவலி நீங்கும்.
- குரல் இனிமையாக இருக்கும்.
- கம்பீரமான குரலில் பல மணி நேரம் பேசலாம்.