02
Aug
Jeevanil Sinthanai | Dhyana Yogam | Episode 2 | Pothigai TV
ஜீவனில் சிந்தனை | தியான யோகம் | அத்தியாயம் 2 | பொதிகை டிவி
நமது மூச்சின் மகிமை, அதன் பெருமை, எப்படி தியானிப்பது, தியானம் மிக எளிமை என அனுபவத்துடன் அழகாக விளக்கியுள்ளார்.
தியானம் கைகூட ஜீவனை எப்படி உபயோகிப்பது? தியானம் கடினமே அல்ல, மிக எளிமை என்பதை செய்முறையுடன் விளக்கியுள்ளார். மனதின் ஆற்றல், மனதை எப்படி பக்குவப்படுத்துவது? மனதிற்கும் ஜீவனுக்கும் என்ன தொடர்பு? ஆழ்ந்த அமைதியை அடைய வழி, மனஅழுத்தம் நீக்க எளிமையான வழி, வாழ்வில் வசந்தம் அடைய, வளமாக வாழ இதில் வழி வகை உள்ளது.