07
Jan
கலைஞர் டிவி – சிநேகிதியே – நம்மால் முடியும் – அத்தியாயம் 612
Kalaignar TV – Snegithiye – Nammal Mudiyum – Episode 612
தனுராசனம், பாத ஹஸ்தாசனம், ஆதி முத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தனுராசனம்
- நீரிழிவு நீங்கும்.
- உடல் எடை குறையும்.
- குடல் சுத்தமாகும்.
- பசி எடுக்கும்.
- ஜீரணம் நன்றாக இருக்கும்.
- அஜீரணம் நீங்கும்.
பாதஹஸ்தாசனம்
- முதுகெலும்பு திடப்படும்.
- முதுகு வலி நீங்கும்.
- கழுத்து வலி நீங்கும்.
- உடல் எடை குறையும்.
- மூட்டு வலி நீங்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை தீரும்.
ஆதி முத்திரை
- உயிர் ஆற்றல் உடலில் நன்றாக இயங்கும்.
- சுறுசுறுப்பாக இருக்கலாம்.
- நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
- ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.