16
Oct
தோள்பட்டை வலி நீக்கும் தாடாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 018
உடல் உயரமாகலாம்
12 வயதிற்குள்ளவர்கள் தாடாசனம் செய்தால், உடல் உயரமாகும் சுரப்பிகளை அதிகரிக்க செய்து உயரமாகலாம்.
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலிகளை நீக்குகின்றது. தோள்பட்டை இறங்கியிருப்பதை சரி செய்கின்றது.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் நன்றாக இயங்கும். நரம்பு பலவீனத்தை நீக்கி சுறுசுறுப்பாக வாழலாம்.
கால் பாத வலி
கால் வீக்கம், பாத வலியை நீக்குகின்றது. காலில் நீர் தங்காது.
கழுத்து வலி
கழுத்து நரம்புகளை நன்கு இயங்கச் செய்கின்றது. கழுத்து வலியை நீக்குகின்றது.
கண்கள்
கண் நரம்புகள் நன்றாக இயங்கும். கிட்டப்பார்வை தூரப்பார்வை குறை நீக்கும்.