26
Aug
நாடி சுத்தி – மூன்றாம் சுற்று – உடல் கழிவுகள் நீக்கும்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 012
நோய் எதிர்ப்பாற்றல்
இந்த மூன்றாவது சுற்று பயிற்சியில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். அதனால் சுறு சுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.
இதயம் பாதுகாக்கப்படும்
ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்குகிறன்றது. நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும்.
கழிவுகள்
உடலில் கழிவுகள் மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக வெளியேறும். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் நோயின்றி வாழலாம்.
இரத்த ஓட்டம்
இரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். இரத்தம் சுத்திகரிப்பு அடையும். மூளை செல்களுக்கு நன்கு இரத்த ஓட்டம் பாயும்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறலாம்.
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள் வளரும்.