22
Apr
நீரிழிவு நீக்கும் எளிமையான யோகா முத்திரை
நலம் தரும் நாற்காலி யோகா – 02
நீரிழிவு வரக் காரணங்கள்
நீரிழிவு ஏன் வருகின்றது எளிமையான விளக்கம். பஞ்சபூத விளக்கம். கணையம் இயங்கும் விதம் விளக்கம். பண்புகளை எப்படி மாற்றுவது விளக்கம்.
வருண முத்திரை
இதன் செயல்முறை விளக்கம். இதன் மூலம் கணையம் சிறப்பாக இயங்கும்.
கால்களை நீட்டும் யோகா பயிற்சி
ஒவ்வொரு காலாக நீட்டுதல். இதன் செயல்முறை விளக்கம். இதன் மூலம் கணையம் நன்கு இயங்கும்.
சித்த வைத்தியம்
உணவு உண்ணும் முறை விளக்கம். கொய்யா பழம், நாவல் பழம், முருங்கை கீரை எப்படி உணவில் எடுத்துக்கொள்வது விளக்கம்.
எளிமையான மேற்குறிய முத்திரை, நாற்காலி யோகா மூலம் கணையம் நன்கு இயங்கும். நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji